திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்தது இந்ங நிலையில் தற்பொழுது சுற்றுலா பயணிகள் கோரிக்கையை ஏற்று தற்பொழுது பூங்காவில் செடிகள் கவாத்து செய்யும் பணி நடைபெற்று வருகின்றது மேலும் உள்ள பூங்காவில் சேதம் அடைந்த விலங்குகளின் சிலை அகற்றப்பட்டு வருகிறது இந்த பணிகளை விரைந்து முடித்து பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.