உடுமலை: 13 வது வார்டில் மழை நீர் தேக்கம்-மக்கள் கடும் அவதி

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகின்றது. நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு யூ. கே. சி நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் இரண்டு நாட்களாக தேங்கியுள்ளது இவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் தற்பொழுது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட காரணத்தால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது எனவே உடனடியாக மழை நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி