திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே ஜல்லிபட்டி மருத்துவமனையை 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் மலைவாழ் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது இதனால் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளதால் சுற்றுச்சுவரை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.