ராமதாஸ் - அன்புமணி மோதல் நீடிக்கிறதா? தொண்டர்கள் குழப்பம்

66பார்த்தது
ராமதாஸ் - அன்புமணி மோதல் நீடிக்கிறதா? தொண்டர்கள் குழப்பம்
பொதுக்குழுவில் நடந்த மோதல் உட்கட்சி பிரச்சனை என்று மட்டும் பாமக தலைவர் அன்புமணி கூறிச்சென்றதால் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, "இது எங்கள் உட்கட்சி பிரச்சனை. எது நடந்தாலும் எங்கள் மருத்துவர் ஐயா.. ஐயாதான்" என்று கூறியுள்ளார். முகுந்தன் விலகலை அன்புமணி உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்று மட்டும் பேட்டியளித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி