40 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. நாதக நிர்வாகி கைது

85பார்த்தது
40 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. நாதக நிர்வாகி கைது
40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் பணத்தை கடனாக பெற்றவர்கள் குறித்த நேரத்தில் திருப்பித் தராததால் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று பெண்கள் அளித்த புகாரின் பேரின் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளர் சக்திவேலை கிண்டி மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி