இளம்பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து பணம் பறித்த இளைஞர் கைது

61பார்த்தது
இளம்பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து பணம் பறித்த இளைஞர் கைது
ஐதராபாத்: நித்யா (30) என்ற பட்டதாரி இளைஞர் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய இளம்பெண்களை ஓட்டலுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். அப்போது தனது செல்போனில் இளம்பெண்களை நிர்வாண வீடியோ எடுத்துள்ளார். அதனை காட்டி லட்சக்கணக்கில் பணத்தையும் பறித்துள்ளார். இதையடுத்து, நித்யாவால் பாதிக்கப்பட்ட 2 இளம்பெண்கள் போலீஸில் புகாரளித்தனர். இதைத்தொடர்ந்து, நித்யா கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி