தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 80 பயணிகளுடன் சென்ற Air-Canada விமானம், லேண்டிங் கியர் செயலிழந்த நிலையில் விமானத்தின் இறக்கை ஓடுதளத்தில் உரசி தீப்பிடித்தது. இச்சம்பவத்தில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் நார்வேயில் KLM Royal Dutch Airlines விமானம் ஓடுதளத்தில் இருந்து சறுக்கி புல்தரையில் இறங்கி விபத்து ஏற்பட்டது.