எண்ணெய் குழாய்கள் பதிப்பு.. விவசாயிகள் 36வது நாளாக போராட்டம்

63பார்த்தது
எண்ணெய் குழாய்கள் பதிப்பு.. விவசாயிகள் 36வது நாளாக போராட்டம்
பெட்ரோ நெட் சி.சி.கே. திட்டத்திற்கு அனுபவ உரிமை எடுப்பு செய்ததை குறிப்பிட்டு தற்போது ஐ.டி.பி.எல். திட்டத்தின் கீழ் அதே இடத்தில் எண்ணெய் குழாய்களை, பாரத் பெட்ரோலிய நிறுவனம் பதித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கி பாளையம் கிராம விவசாயிகள், ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் திட்டத்தை, விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 36வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி