ராமதாஸ் - அன்புமணி சமாதான பேச்சுவார்த்தை நிறைவு

78பார்த்தது
ராமதாஸ் - அன்புமணி சமாதான பேச்சுவார்த்தை நிறைவு
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையேயான சமரச பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. நேற்று, புதுச்சேரி பொதுக்குழுவில் இருவருக்குமிடையே மோதல் வெடித்த நிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் இருவருக்குமிடையே சுமார் ஒரு மணி நேரத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி