திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் பகுதியை பழனி மாவட்டத்துடன் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக நடவடிக்கை எடுக்க கோரி உடுமலை மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு பேரவை மற்றும் உடுமலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரன்பின் தலைவர் விக்ரம் ராஜா அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.