சமக்கல்வி கையெழுத்திட அழைத்த பாஜகவினர் ..TVK-னு கத்திய மாணவர்கள்

66பார்த்தது
சென்னை: தமிழக பாஜக சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக 'சமக்கல்வி எங்கள் உரிமை' எனும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பல்வேறு இடங்களில் போர்டு வைக்கப்பட்டு அதில் கையெழுத்திடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமக்கல்வி கையெழுத்திட பள்ளி மாணவர்களை பாஜகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் அழைத்துள்ளார். அவரிடம் சென்ற மாணவர்கள், ‘TVK' என சொல்லிவிட்டு, கேஷுவலாக அங்கிருந்து நகர்ந்து சென்றனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

நன்றி: kumudamNews24x7

தொடர்புடைய செய்தி