மதுரை மீனாட்சி பத்ர காளியாக காட்சி தரும் மடப்புரம் காளியம்மன்

82பார்த்தது
மதுரை மீனாட்சி பத்ர காளியாக காட்சி தரும் மடப்புரம் காளியம்மன்
சிவகங்கை திருபுவனத்திற்கு அருகே உள்ள திருத்தலம் மடப்புரம். வைகை ஆற்றின் வடகரையில் ஆவேசமாக நின்ற கோலத்தில் மீனாட்சி அம்மன் பத்திரகாளியாக காட்சி தருவதாக நம்பிக்கை. வலது கையில் திருசூலம் ஏந்தி, அநீதியை அழிக்கும் கோலம் கொண்டு எலுமிச்சை மாலை அணிந்து கோரைப் பல்லோடு நிற்கிறார். அவளுக்கு முன்புறம் பூதகணங்களும், தலைக்கு மேலே பிரம்மாண்ட குதிரையும் உள்ளன. மதுரையில் இருந்து 19 கி.மீ தொலைவிலும், சிவகங்கையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி