TN: ஆபாச வீடியோ பதிவிறக்கம் செய்தவர்களுக்கு எச்சரிக்கை

81பார்த்தது
TN: ஆபாச வீடியோ பதிவிறக்கம் செய்தவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகம்: பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 43,000 பேர் தங்களின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளதாக சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். "ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வியாபார நோக்கத்தில் இதை செய்வது உறுதியானால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்" என கூறினார்கள்.

தொடர்புடைய செய்தி