கிரக தோஷங்களை விரட்ட கால பைரவருக்கு பூசணி தீபம்

69பார்த்தது
கிரக தோஷங்களை விரட்ட கால பைரவருக்கு பூசணி தீபம்
புதுக்கோட்டை மாவட்டம் துர்வாசபுரத்தில் உள்ள காலபைரவர்களுக்கு பூசணி தீபம் ஏற்று வழிபட்டால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. துர்வாச முனிவர் இந்தப் பகுதியில் சுயம்புலிங்கத்தை வழிபட்டு வந்துள்ளார். பிற்காலத்தில் பசு ஒன்று தாமாக பால் சுரந்ததாகவும், அந்த இடத்தை தோண்டிய போது லிங்கம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த பாண்டிய மன்னர் இந்த 1032-ல் கோவில் ஒன்றை கட்டினார். இங்கு இறைவன் பாதாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

தொடர்புடைய செய்தி