திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள ஓய்வூதியர்களுக்கு எதிரான சட்டத்தை வாபஸ் பெறக்
கோரி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மத்திய மாநில பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டதில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கலந்து கொண்டனர்