உடுமலை அருகே அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சாமி தரிசனம்!

50பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே
திருமூர்த்தி மலை அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று ஆதிதிராவிட நலத்துறை மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார் உடன் செயல் அலுவலர் அமரநாதன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் துரை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி