மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்

79பார்த்தது
மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்
இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான எம்ஹெச்370 விமானத்தை தேடும் பணி 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலுக்குள் மாயமான எம்ஹெச்370 விமானத்தை தேடும் பணியை ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தொடங்கியுள்ளது. கடந்த 2014-ல் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு சென்ற விமானம் இந்திய பெருங்கடலில் மாயமானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி