மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து

75பார்த்தது
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து
நாளை சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதில் இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் மத்திய அரசு நிதி தரும்' என்ற அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி