தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.2 குறைப்பு

59பார்த்தது
தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.2 குறைப்பு
தமிழ்நாட்டில் சன்னம், மிக சன்னம், பிபிடி, 1638 ஆகிய அரிசி ரகங்களில் விலை கிலோவுக்கு ரூ.2 குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில்லறையில் அரிசி கிலோ ரூ.1ல் இருந்து ரூ.1.50 வரை குறையும் எனவும் அரிசி விலை குறைப்பானது அடுத்த 6 மாதங்கள் வரை நீடிக்கும் எனவும் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி வணிகர் சங்கங்களின் தலைவர் துளசிங்கம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி