“ஏலியன் பூமிக்கு வரும்” - டைம் டிராவல் செய்து பார்த்ததாக தகவல்

84பார்த்தது
“ஏலியன் பூமிக்கு வரும்” - டைம் டிராவல் செய்து பார்த்ததாக தகவல்
டைம் டிராவலர் என்று கூறிக்கொள்ளும் எல்விஸ் தாம்சன் என்பவர், 2025ஆம் ஆண்டுக்கான தனது கணிப்புகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஏப்.,6ஆம் தேதி அமெரிக்காவை பேரழிவிற்கு உட்படுத்தும் ஒரு சூறாவளி முதல் பசிபிக் பெருங்கடலில் தோன்றும். மே.,27ஆம் தேதி அமெரிக்கா இரண்டாவது உள்நாட்டுப் போரின் தொடக்கத்தைக் காணும். செப்.,1ஆம் தேதி சாம்பியன் என்ற ஏலியன் பூமிக்கு வந்து 12,000 மனிதர்களை வேறொரு கிரகத்திற்கு கொண்டு செல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி