தமிழ்நாடு மாநில தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

70பார்த்தது
தமிழ்நாடு மாநில தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழ்நாடு மாநில தகுதித்தேர்வு (SET 2024) ஹால் டிக்கெட் வெளியானது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் (NET) அல்லது செட் (SET) தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், மார்ச் 6 முதல் 9ம் தேதி வரை கணினி வழியே நடக்கும் செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி