"ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த மகன் நமது முதலமைச்சர்” - வடிவேலு

79பார்த்தது
"ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த மகன் நமது முதலமைச்சர்” - வடிவேலு
வட சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூத்த மகனாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். தமிழ் தாய்; வெற்றி திருமகள் நமது முதலமைச்சர் ஸ்டாலினை எந்நேரமும் பற்றிக்கொண்டு இருக்கிறாள் என்பது நன்றாக தெரிகிறது. வருகிற தேர்தலில் 200 இடங்களுக்கும் மேல் முதலமைச்சர் தலைமையில் திமுக வெல்லும்” என்றார்.

தொடர்புடைய செய்தி