ஹரியானாவை சேர்ந்த ஊழியர் ஒருவர் Reddit என்ற செயலியில், தான் பணிநீக்கம் செய்யப்பட்ட வேதனை சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், “பணி நேரம் முடிந்த உடனே அலுவலகத்தை விட்டு புறப்பட்டதாலும், நண்பர்களுடன் இணைந்து Tea Break எடுத்ததாலும் வேலைக்கு சேர்ந்த 20வது நாளிலேயே தான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன்” என கூறியுள்ளார். இதற்கு சக நெட்டிசன்கள், "இதுதான் Toxic பணிச்சூழல், நீங்கள் அங்கிருந்து வெளியே வந்தது தான் சிறந்தது" என அவருக்கு ஆதரவு கூறி வருகின்றனர்.