"தேர்தல் ஆணைய உதவியுடன் போலி வாக்காளர்களை பதிவு செய்யும் பாஜக"

65பார்த்தது
"தேர்தல் ஆணைய உதவியுடன் போலி வாக்காளர்களை பதிவு செய்யும் பாஜக"
மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணைய உதவியுடன் போலி வாக்காளர்களை பதிவு செய்து தேர்தலை சீர்குலைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர், டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானாவில் போலி வாக்காளர்களை பதிவு செய்து பாஜக வென்றது. இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காலவரையற்ற போராட்டம் நடக்கும் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி