உடுமலை நகராட்சியில் பாரதப் பிரதமரின் மன் கிபாத் நிகழ்ச்சி

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் 270 வது பூத் கிளை சார்பில் உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் இல்லத்தில் பாரதப் பிரதமரின் 108 வது மன்கி பாத் மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் நகர பாஜக நிர்வாகிகள் குப்புசாமி கண்ணப்பன் நடராஜன் பழனிச்சாமி செல்வராஜ் தேவராஜ் சரவணகுமார் வெங்கடாசலம் சீனிவாசன் அன்னபூரணி தம்பிதுரை பேபி செல்வக்குமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி