உடுமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது இந்த ரயில்வே கேட் வழியாக தினமும் 5க்கும் மேற்பட்ட விரைவு ரயில் சென்று வருகிறது இந்த நிலையில் இப்பகுதியில் அடிக்கடி கேட் மூடப்படும் போது அவசர தேவைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் எனவே இங்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி