சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கப்போகும் இசையமைப்பாளர்

69பார்த்தது
சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கப்போகும் இசையமைப்பாளர்
மலையாள சினிமாவில் தற்போது பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவர் சுஷின் ஷியாம். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை மிகக் குறுகிய காலத்தில் சம்பாதித்த இவர், மம்முட்டி, ஃபகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். Bougainville இந்த வருடத்தில் என்னுடைய கடைசி படம் என சுஷின் அறிவித்துள்ளார். இனி அடுத்த ஆண்டுதான் படங்களுக்கு இசையமைப்பேன், ஒரு சிறிய இடைவேளை தேவை என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி