இன்று (அக்.16) உலக உணவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் உணவுக்கு அடிப்படையான தண்ணீர், நெருக்கடியை நோக்கி நகர்ந்து வருகிறது. ஒருவருக்கு 1,700 கன லிட்டர் குறைவாக உள்ள நாடு தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடு என அறியப்படுகிறது. இந்தியாவில் தனிநபர் பற்றாக்குறை 1,500 கன லிட்டராக குறைந்துள்ளது. எனவே தண்ணீரை சேமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். விவசாயத்தில் சொட்டு நீர் பாசனம், நுண்ணீர் பாசனம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.