ஒரே ஓவரில் 6 அதிரடியான பவுண்டரிகள் விளாசல் (Video)

82பார்த்தது
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டாவது போட்டி அக்டோபர் 15ஆம் தேதி தம்புலா நகரில் நடைபெற்ற நிலையில் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சமர் ஜோசப் வீசிய ஓவரில் 6 பந்துகளையும் இலங்கையின் பதும் நிசாங்கா பவுண்டரிகளுக்கு தெறிக்க விட்டார்.

நன்றி: Fancode

தொடர்புடைய செய்தி