உடுமலைக்கு இந்திய தேர்தல் ஆணையர் வருகை

55பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையர் "ஸ்ரீ (டாக்டர்) சுக்பீர் சிங் சந்து" வருகை புரிந்தார். அப்போது திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடுமலை ஆய்வு மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார், திருப்பூர் மாவட்ட தேர்தல் நேர்முக உதவியாளர் மற்றும் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி