உடுமலையில் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல்

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அந்தியூர் பகுதியில் கடந்த 3-ம் தேதி சாலை விபத்தில் உடுமலை பகுதியை சேர்ந்த சாமி என்கிற சிவராஜ் மகன் கோகுல்நாத் நவம்பர் மாதம் நடைபெற உள்ள திருமணத்திற்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க பொள்ளாச்சி நோக்கி சொகுசு காரில் சென்ற போது எதிர்பாராத விதமாக கார் கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் சம்பவ இடத்திலேயே கோகுல்நாத் உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று உடுமலை மின் நகரில் உள்ள கோகுல்நாத்தின் இல்லத்திற்கு சென்று அவரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் புறநகர்
மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை. கே ராதாகிருஷ்ணன் மற்றும் , முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் , சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன் , எம். எஸ்.
ஆனந்தன், மற்றும் உடுமலை நகர அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி