திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் அமைப்பு என்று பிரிவுக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் தொகுப்பூதிய வழிப்படையில் பணி அமைத்த உள்ளனர் இந்த பணியிடத்திற்கு தகுதி தேர்வு முறை விண்ணப்பம் மற்றும் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி குறித்து தகவல்களுக்கு https: // districts. ecourts. gov. in. tiruppur என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஷபீனா தெரிவித்துள்ளார்