உடுமலை அருகே தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிப்பு

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கல்லாபுரம் அமராவதி நதிக்கரையில் குமணன் துறை மாரக்கா பாறை பகுதியில் மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் ஓய்வு மூர்த்தி சுரேஷ் தலைமையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடைபெற்ற சேர்ந்த அருள் செல்வம் சிவக்குமார் பிரதீப் ராஜாராம் முன்னேற்றோர் மேற்பரப்பு அறிவு மேற்கொண்டனர் ஆய்வில் இரண்டு அடுக்கு கற்திட்டை கற்கோடாரி பனையோடுகள் கண்டறியப்பட்டுள்ளன விரிவான அகழாய்வு செய்ய வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி