உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்!

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் சைலஜா தலைமையில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வாக்குச்சாவடிகளை பிரித்து பாகங்கள் அமைத்தல் வாக்குச்சாவடி இடமாற்றம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் பொதுச் செயலாளர் வடுகநாதன் காங்கிரஸ் நகரத் தலைவர் கோ. ரவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணசாமி, பகுஜன் சமாஜ் கட்சி கிருபாகரன், திமுக, அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி