உடுமலையிலிருந்து கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து அவசியம்

69பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து மூங்கீல் தொழவுவா வேலூர் அடிவெள்ளி வீதம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இல்லை. 

இதனால் பல மணி நேரம் பொதுமக்கள் நிற்க வேண்டியுள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென போக்குவரத்து கிளை மேலாளருக்கு பொதுமக்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி