உடுமலை அருகே நான்கு வழிச்சாலையில் விபத்து

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையில்தான் நான்கு வழி சாலை பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது தினமும் ஒரு பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன நேற்றைய தினம் இந்திரா நகர் பகுதியில் முறையாக தடுப்புகள் வைக்கப்பட காரணத்தால் மதுரையிலிருந்து அதிவேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது நல்வாய்ப்பாக யாரும் வராததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவே முறையாக தடுப்புகள் வைக்க வேண்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி