உடுமலை அருகே பகலில் எரியும் உயர்மின்கோபுர விளக்கு

65பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் நால்ரோடு பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சில தினங்களாகவே உயர்மின் கோபுர விளக்கு பகலில் ஊழியர்களின் அலட்சியம் காரணமாக எரிந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உரிய நேரத்தில் விளக்கை அணைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி