களை கட்டும்‌ கள்ள மது விற்பனை. சைடிஷ் இலவசம்.

55பார்த்தது
களை கட்டும்‌ கள்ள மது விற்பனை. சைடிஷ் இலவசம்.

திருப்பூர் கே. வி‌. ஆர் நகர் பகுதியில் அதிகாலை முதல் கள்ள சந்தை மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் பாரில் மதுபாட்டில்கள் 100 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு சைடிஷ் டம்ளர், தண்ணீர் இலவச ஆஃபர் என்பதால் காலையிலேயே கூட்டம் அலைமோதி வருகிறது. திருப்பூர் மத்திய காவல் நிலையத்தின் அருகாமையில் உள்ள கடையில் காலையிலேயே விற்பனை கலைகட்டும் நிலையில் போலீசார் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு.

தொடர்புடைய செய்தி