திருப்பூரில் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

83பார்த்தது
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான வேட்டையன் திரைப்படம் இன்று திரையிடப்பட்ட நிலையில் திருப்பூரில் ரசிகர்கள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள வேட்டையன் திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் காலை முதல் திரையரங்கு வாசல் முன்பு குவியத் தொடங்கினர் மேலும் பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்க ரஜினியின் பேனருக்கு பூசணியில் சூடம் ஏற்றி காண்பித்து உற்சாகத்துடன் திரைப்படத்தை காண சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி