அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

80பார்த்தது
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப் போது அவர் ஒவ்வொரு வகுப்பாக சென்று மாணவர்களுடன் பாடத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். மேலும் அமைச்சர் மாணவர்களுக்கு இணையாக அமர்ந்து மாணவ-மாணவிகளிடம் பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுக்கு அவரே விளையாட்டுப் போட்டிகள் வைத்து, விசில் ஊதி தொடங்கி வைத்து, மாணவர்களை உற்சாகப்படுத்தி னார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந் தனர்.

தொடர்புடைய செய்தி