பெண்களுக்கு முகத்தில் முடி வளர காரணம்

60பார்த்தது
பெண்களுக்கு முகத்தில் முடி வளர காரணம்
பொதுவாக ஹிர்சுட்டிசம் என்பது உடலின் சில பகுதிகளில் முடி அதிகமாக இல்லாத அல்லது குறைவாக இருப்பதைக் குறிப்பதாகும். இது சுமார் 5-10 சதவீத பெண்களை பாதிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கருப்பை அல்லது அட்ரீனலைக் குறிக்கக் கூடிய ஹைபராண்ட்ரோஜெனிசமாக இருக்கலாம். அதேபோல பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது நீர்க்கட்டி பிரச்சனையான PCOD பிரச்னையால் ஏற்படுகிறது, PCOD யால் ஹார்மோன் சமநிலையின்மை உண்டாகலாம்.

தொடர்புடைய செய்தி