அமெரிக்காவில் ஒலிக்கும் தமிழன் குரல்!

62பார்த்தது
அமெரிக்காவில் ஒலிக்கும் தமிழன் குரல்!
அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை 'தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக' அறிவிக்க வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, "அமெரிக்கா வாழ் தமிழர் என்ற முறையில், தமிழ் மொழியின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்துகிறேன்" என்று கூறி, 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இணைந்து தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி