பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் மீது போலீசார் தடியடி

64பார்த்தது
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தொடர்ந்து இன்று (ஜன.15) மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்ட உள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு உள்ளே நுழைந்ததாக கூறி, மாடுபிடி வீரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி