வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ள புதிய அப்டேட்

61பார்த்தது
வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ள புதிய அப்டேட்
வாட்ஸ் அப் செயலியில் உள்ள கேமராவில் புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் வாட்ஸ் அப் கேமரா மூலம் நாம் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, பிறருக்கு அனுப்பும் முன்பு, அதில் 30 வகை பேக்ரவுண்டுகளை தேர்வு செய்து சேர்க்கலாம். அதை பில்டர் செய்யவும், பிறகு மாற்றங்களை செய்யவும் முடியும். செல்பி ஸ்டிக்கரையும் சேர்க்கலாம். முதல்கட்டமாக ஆன்ட்ராய்டில் இது அறிமுகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி