3 அதிநவீன கடற்படை கப்பல்கள்.. இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி

73பார்த்தது
3 அதிநவீன கடற்படை கப்பல்கள்.. இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி
இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., சூரத், ஐ.என்.எஸ்., நீலகிரி, ஐ.என்.எஸ்., வாக்சீர் ஆகிய மூன்று கப்பல்களை, இன்று (ஜன., 15) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மும்பை கடற்படை டாக்யார்டில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார். மாலை 3.30 மணிக்கு நவிமும்பை, கார்கர் பகுதியில் 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன் இஸ்கான் கோவிலை திறந்து வைக்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி