பொங்கல் திருனாளன்று பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வரிசையாக பல படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, கமலின் தக் லைஃப், சூர்யாவின் ரெட்ரோ, துருவ் விக்ரம் நடிக்கும் பைசன், பிரதீப் ரங்கனாதன் நடிக்கும் ட்ராகன், துல்கர் சல்மான் நடிக்கும் கந்தா, வைபவ் நடிக்கும் பெருசு ஆகிய படங்கள் திரையரங்கில் வெளியான பின்பு நெட்பிளிக்ட்ஸில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.