"வள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததை ஏற்க முடியாது”

66பார்த்தது
"வள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததை ஏற்க முடியாது”
"திருவள்ளுவருக்கு ஆளுநர் ரவி காவி உடை அணிவித்ததை ஏற்க முடியாது. அய்யன் திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது. அரசு அங்கீகரித்த வள்ளுவர் படத்தை மாற்றி சமயம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது. தமிழக அரசை மட்டுமின்றி தமிழினம், வள்ளுவரை அவமானப்படுத்தும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி