ஜல்லிக்கட்டு: 26 பேர் காயம், 4 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி

50பார்த்தது
ஜல்லிக்கட்டு: 26 பேர் காயம், 4 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.15) தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியிற் தொடங்கிவைத்தனர். இந்நிலையில், 5வது சுற்றில் 4 பேர் தகுதியாகியுள்ளனர். 5 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மாடுபிடி வீரர்கள் 12 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 6 பேர், பார்வையாளர்கள் (சிறுமி உட்பட) 7 பேர் என இதுவரை மொத்தமாக 26 பேர் காயமடைந்துள்ளனர். மேல்சிகிச்சைக்காக 4 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி