கயிறு அறுந்து கீழே விழப்போன அண்ணாமலை

54பார்த்தது
பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டார். அப்போது நடந்த கயிறு இழுத்தல் போட்டியில், அண்ணாமலையின் அணியும் எதிரணியும் கயிறை இழுத்தபோது, திடீரென கயிறு அறுந்து அனைவரும் கீழே விழுந்தனர். தடுமாறி கீழே விழச்சென்ற அண்ணாமலையை அவரது பாதுகாவலர் கீழே விழாமல் இழுத்துப்பிடித்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி