ரேக்ளா போட்டி அமைச்சர் பல்லடத்தில் தொடங்கி வைத்தார்

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளாச்சி பைபாஸ் சாலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பல்லடத்தில் 400 வண்டிகள் பங்கேற்ற செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் தலைமையில் ரேக்ளா ரேஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது 200 மீட்டர் 300 மீட்டர் அளவில் பரிசுகள் முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு என ஐந்து பரிசுகள் அறிவித்து தற்போது இந்த விளையாட்டு போட்டி இப்பகுதியில் நடைபெற்று வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி